• Breaking News

    tettrbtnpsc

    Monday, 6 November 2017

    JOB - 623 POSTING OF ASST IN RBI


    பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

    வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 623 (இதில் சென்னைக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

    பணி: Assistant
    காலியிடங்கள் விவரம்:
    1. Ahmedabad - 19
    2. Bengaluru - 25
    3. Bhopal - 25
    4. Bhubaneswar - 17
    5. Chandigarh - 13
    6. Chennai - 15
    7. Guwahati - 36
    8. Hyderabad - 16
    9. Jaipur - 13
    10. Jammu - 23
    11. Kanpur & Lucknow - 44
    15. Kolkata - 23
    16. Mumbai - 264 - 15
    17. New Delhi - 47
    18. Patna - 15
    19. Thiruvananthapuram & Kochi - 13

    தகுதி: 01.10.2017 தேதியின்படி ஏதாவதொரு துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.13.150 - 34,990

    தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழி ஆளுமைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை:  www.rbi.org.in அல்லது www.opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை வங்கி அட்டைகள் மற்றும் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2017

    தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும்.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT8E5DE08695784EAA813D96BE27F50A3B.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    No comments:

    Post a Comment

    Fashion

    recentposts

    Beauty

    Travel

    randomposts