• Breaking News

    tettrbtnpsc

    Monday, 6 November 2017

    JOB- ANDRA BANK ஆந்திரா வங்கியில் 18 ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி


    ஆந்திரா வங்கியில் 18 ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி


    ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 18 ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நாளை சனிக்கிழமைக்குள் (அக்.21) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணியிடம்: தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா, ஒடிசா

    பணி: Counsellors

    காலியிடங்கள்: 18

    வயதுவரம்பு: 25 முதல் 62க்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.20,000 + இதர சலுகைகள்.

    தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
    “jana Chetana Financial Literacy & Credit Counseling Trust,
    C/o Andhra Bank, Financial Inclusion Cell, 3rd Floor,
    Head Office, 5-9-11, Dr Pattabhi Bhavan, Saifabad, Hyderabad-500004.”

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2017

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.andhrabank.in/download/NOTIFICATION%20FLC-COUNSELLORS-OCT-2017.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    No comments:

    Post a Comment

    Fashion

    recentposts

    Beauty

    Travel

    randomposts