• Breaking News

    tettrbtnpsc

    Monday, 6 November 2017

    JOB - FOR CIVIL ENGINEERS


    சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க கழகத்தில் வேலை: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்புபுதுதில்லியில் செயல்பட்டும் வரும் ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விளம்பர எண். 01/2017

    பணி: Site Engineer (Civil) - 01

    பணி: Electrical Engineer (Civil) - 01

    பணி: Civil Engineer - 02

    தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.29,120

    வயதுவரம்பு: 01.10.1984 தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

    தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: www.irsdc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2017

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irsde.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    No comments:

    Post a Comment

    Fashion

    recentposts

    Beauty

    Travel

    randomposts