
இந்திய அரசின் குடும்ப நல துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் (National AIDS Control Organization (NACO) காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
பணி: Consultant - Proc - 02
பணி: Associate Consultant - DNRT - 01
பணி: Associate Consultant - DNRT - 01
பணி: Associate Consultant - M & E - 01
பணி: Associate Consultant - M & E (Surveillance) - 01
பணி: tant - Proc - 01
பணி: Associate Consultant - IEC & MS - 01
தகுதி: Public Health, Statistics, Demography, Informatics துறைகளில் பட்டம் ,டிப்ளமோ முடித்தவர்கள் Communication, Social Sicence, Humanities துறைகளில் முதுகலை பட்டம், Commerce, Science, Arts துறைகளில் முதுகலை பட்டம் Social Work, Health Management, Logistics & Supply Chain Management, Mass Communication, Journalism, MBBS, BHMS போன்ற துறைகளில் முதுகலை பட்டம், டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nisg.org/www.myemploywise.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2017
No comments:
Post a Comment